கருப்பட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உகந்தது. விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. செரிமான மண்டலத்தை சீர்செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும், சுவாச பிரச்சினையை சீர்செய்கிறது. மேலும் உடலுக்கு பல வழிகளிலும் நன்மைகள் செய்யக்கூடியது. சுத்தமான கலப்படமற்ற குறிப்பாக வெள்ளை சர்க்கரை சேர்க்காத பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட நாட்டு சர்க்கரை. உருண்டை வெல்லம். பனை வெல்லம் சிறியது தேங்காய் ஓட்டில் இட்டது சேலத்தில் கிடைக்கும்.