சுத்தமான கலப்படமற்ற குறிப்பாக புளித்த பதனீர் மற்றும் கெமிக்கல் சுண்ணாம்பு சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட பனை வெல்லம் சிறியது தேங்காய் ஓட்டில் இட்டது கிடைக்கும். முற்றிலும் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்டது, நேர்த்தியாக பாகு தயார் செய்யப்படுகிறது, உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது. குறிப்பாக பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரோக்கியமானது.